000 | : | nam a22 7a 4500 |
008 | : | 180727b ii d00 0 tam d |
040 | : | _ _ |a IN-ChTVA |d IN-ChTVA |
245 | : | _ _ |a காளி |
300 | : | _ _ |a சாக்தம் |b உயரம் 29 செ.மீ. |
340 | : | _ _ |a உலோகம் |
500 | : | _ _ |a காளி தேவி பத்ராசனத்தில் அமர்ந்துள்ளார். பின்னிரு கைகளில் முத்தலை சூலமும், பாசக்கயிறும் கொண்டுள்ளாள். முன்கைகளில் வலது அபய முத்திரையையும், இடது கையில் கபாலத்தை ஏந்தியுள்ளாள். மார்பின் குறுக்கே செல்லும் முப்புரி நூல் கபாலங்களினால் கோர்க்கப்பட்டுள்ளது. மார்பில் நாகக் கச்சை அணிந்துள்ள காளி தீச்சுடர் தலைக்கோலத்தைக் கொண்டவளாய், இடையில் குறங்கணி தவழ, அரையாடை அணிந்து, பாதங்களில் பாதச்சரங்கள் விளங்க, சாந்தம் தவழும் முகத்தினை உடையவளாய் விளங்குகிறாள். |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a சக்தி வழிபாட்டில் மிக முக்கிய தெய்வமாக விளங்கிடும் காளி தேவி பண்டைய தாய்த் தெய்வ வழிபாட்டின் குறியீடு ஆவாள். |
653 | : | _ _ |a சென்னை அரசு அருங்காட்சியகம், மைய அருங்காட்சியகம், சென்னை, உலோகச் சிற்பங்கள், படிமக்கலை, செப்புத் திருமேனிகள், காளி, பத்ரகாளி, முற்காலச் சோழர், பிற்காலச் சோழர், கலை, கலைப்பாணி, பெண் தெய்வம், தாய்த்தெய்வம், அம்மன், சிற்பங்கள், கலைப்பொருள், கலைவடிவங்கள், உலோகத் திருமேனிகள், உற்சவமூர்த்தங்கள் |
700 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
710 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
752 | : | _ _ |a செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |b அரசு மைய அருங்காட்சியகம், சென்னை |c சென்னியன் விடுதி |d தஞ்சாவூர் |f பட்டுக்கோட்டை |
905 | : | _ _ |a கி.பி.10-ஆம் நூற்றாண்டு / முற்காலச் சோழர் |
914 | : | _ _ |a 13.0826802 |
915 | : | _ _ |a 80.2707184 |
995 | : | _ _ |a TVA_SCL_0001239 |
barcode | : | TVA_SCL_0001239 |
book category | : | உலோகச் சிற்பங்கள் |